ஆலத்தூர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்ற அதிரை AYFA அணியினர் (படங்கள் இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் அதிரை AYFA அணியை எதிர்த்து அதிரை AFC அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை AYFA அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.

இதையடுத்து நடைபெற்ற 2 வது போட்டியில் விவேகானந்தா பட்டுகோட்டை அணியை வீழ்த்தி கௌதியா நாகூர் அணி 4-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Close