அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14-07-2017 வெள்ளி கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு சரியாக 06:00 PM மணிக்கு நடைபெறும் இதில் முஹல்லா வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
இடம்: ஜவாஹிர் அரை MQBT

இப்படிக்கு
கடற்கரை தெரு அமீரக அமைப்பு

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author