அதிரையை பசுமையாக்க விதைப்பந்து திருவிழா

வருகிற (27/07/2017) அன்று ஐயா APJ. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தன்று அதிரையில் விதை பந்துகளை தூவி அதிரையை பசுமையாக மாற்ற களம் இறங்குங்கள்.

எங்களுடன் இணைந்து விதை பந்துகள் செய்ய முழு விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள WHATSAPP என்னை தொடர்புகொள்ளுங்கள்.

தொலைபேசி எண்:-8220616633

Close