ஆலத்தூரில் AFFA வெற்றி!

இன்றைய தினம் ஆலத்தூரில் நடைப்பெற்ற  ஆட்டத்தில அதிரை AFFA அணியினரை எதிர்த்து ஆலத்தூர் A அணியினர் விளையாடினர்

 

இதில் AFFA அணியினர் ஆலத்தூர் அணியனருக்கு எதிராக 2கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

 

AFFA அணியின் கோல் அடித்த விளையாட்டு வீரர்கள்.

 

அபூபக்கர்-1

அப்பாஸ் -1

 

மொத்தம் 2கோல்கள்

 

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Close