அதிரையில் 5 ஆண்டுகள் வாரண்டி உடன் கட்டில் விற்பனை: ஜெக்கரியா பர்னிச்சர்ஸ்

அதிரையில் 1954 முதல் சுமார் 60 ஆண்டுகளுக்கும் அதிகமாக பர்னிச்சர் தொழில் செய்து வரும் (கட்டில் ஜெக்கரியா குடும்பத்தினர்) அவர்களின் ஜெக்கரியா பர்னிச்சர்ஸ்.

தரமான கட்டில், ஜன்னல், கப்போர்டு, இண்டீரியர் ஒர்க்ஸ் என அனைத்து வகையான மர வேலைகள் அனைத்து செய்து கொடுக்கின்றார்கள்.

 

மக்களின் நன்மதிப்பை பெற்ற இந்நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில் ‘வார்ட்ரோப், இண்டீரியர் உள்ளிட்ட அனைத்து வகையான மர வேலைகளும் செய்து வருகிறோம். கட்டில் விற்பனையில் 60 ஆண்டுகளை கடந்ததை அடுத்து ஜூலை 6 முதல் ஜூலை 31 வரை தேக்கு & வேங்கை கட்டில் ஆர்டர் செய்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக தேக்கு மர டீபா வழங்க உள்ளோம் என கூறினார்’.

 

இங்கு விற்பனை செய்யபடும் மர கட்டில்களுக்கு 5 ஆண்டு வரை வாரண்டி (Warranty) வழங்கி உள்ளார்கள்.

 

தொடர்புக்கு,

ஜெக்கரியா பர்னிச்சர்ஸ்

36/1 புதுமனை தெரு,

அதிரை.

 

9677741737

8870717484

Close