அதிரை SSMG கால்பந்தாட்ட தொடரின் லீக் சுற்றில் காயல்பட்டினம் வெற்றி (படங்கள் இணைப்பு)

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மண்ணார்குடி அணியை எதிர்த்து காயல்பட்டினம் அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்க வில்லை. இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் காயல்பட்டினம் அணியினர் வெற்றி பெற்றனர்.

Close