தஞ்சாவூர் அரண்மணையில் மாபெரும் புத்தக திருவிழா!

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா ஜூலை 15-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இந்த விழா ஜூலை 24-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் தமிழ்நாடு அரசு நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வு தொடர்பான புத்தகங்கள் மற்றும் கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் புத்தகங்கள் உள்பட பல்வேறுவிதமான புத்தகங்கள் இடம் பெறவுள்ளன. இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Close