அதிரையரின் புதிய முயற்சி – மீரா பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்

அதிராம்பட்டினம் ஈ.சி.ஆர் சாலை காதிர் முஹைதீன் கல்லூரி எதிரே பிஸ்மில்லாஹ் காம்பிளக்ஸில் மீரா கடல் உணவு என்னும் பெயரில் புதிய நிறுவனம் உதயமாகியுள்ளது. இங்கு பதப்படுத்தப்பட்ட சுத்தமான மீன், இறால், கணவாய் ஆகிய கடல் உணவுகள்மொத்தமாகவும், சில்லரையாகவும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அத்துடன் இலவச டோர் டெலிவரி வசதியும் உள்ளது.

அதிரையரின் இந்த புதிய தொழில் முயற்சிக்கு அனைவரும் ஆதரவு தாருங்கள்.

Close