அதிரையில் நாளை பவர்கட்! !

அதிரையில் சில நாட்களாக மின் தடை இல்லாமல் இருந்து வந்தது. மின்பற்றாக்குறைவினால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நமதூரில் மின் விநியோகம் இருக்காது என அதிரை மின் வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Close