அதிரையில் முதல்வர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு பிரசார பொது கூட்டம்


அதிரையில் நகர எம்.ஜி,ஆர் இளைஞர் அணி சார்பாக விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நமதூர்
பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக நகர துணைத் தலைவர் பிட்சை மற்றும் அதிமுக துணை செயலாலர் தமிமுல் அன்சாரி மற்றும் அதிமுக தொண்டைகள் மற்றும் அதிரை மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Close