அதிரை SSMG கால்பந்தாட்ட போட்டியில் கோயம்புத்தூரை கதிகலங்க செய்த காயல்பட்டினம் அணியினர் (படங்கள் இணைப்பு)

இன்று 07/07/2017.நடைப்பெற்ற கால்பந்து தொடர் போட்டியில் காயல்பட்டினம் அணியிணரை எதிர்த்து KBFC (கோயம்புத்தூர் ) அணியினரும் காயல் ஸ்போர்ட்ஸ் (KAYAL SPORTS ) காயல்பட்டிணம் அணியினர் விளையாடினர். இதில் காயல்பட்டிணம் தங்கள் அணியின்சார்பாக 5 கோல் அடித்து 5 க்கு 0 எனற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். நாளைய தினம் WFC அதிரை அணியினரும் பாலு மெமோரியல் (Balu memorial) திருச்சி அணியினரும் விளையாட உள்ளனர்.

Close