அதிரையில் பலத்த மழை : மரங்கள் முறிந்து விழுந்தது!

அதிரையில் இன்று இரவு 8 மணியில் இருந்து பலத்த இடி முழக்கத்துடன் மழை பெய்து வருகின்றது.

மழையின் தாக்கத்தால் பல இடங்களில் மரங்கள் சாந்தும், சில இடங்களில் மர கொப்புகள் முறிந்து சாலையோம் விழுந்துள்ளதால் போக்குவரத்து இடையூறாக அமைந்துள்ளது. மழையின் காரணத்தால் சுமார் இரண்டரை மணி நேரமாக மின் தடை ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Close