அதிரையில் ஏழை குடும்பத்திற்க்கு TNTJ வழங்கிய வாழ்வாதார உதவி..!

அதிராம்பட்டினம் பாத்திமா நகரில் வசித்துவரும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு  வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் அதிரை கிளை சார்பாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

தகவல்: அப்துல் ஜப்பார் 

Close