அதிரை SSMG கால்பந்தாட்ட தொடர் – தஞ்சாவூர் நெப்போலியன் அணி வெற்றி (படங்கள் இணைப்பு)

இன்றைய தினம் நடைப்பெற்ற SSMG கால்பந்தாட்ட தொடரில் Nepolian தஞ்சாவூர் அணியினரும் Young star அதிரை அணியினரும் விளையாடினர். இதில் இரு அணிகளுமே முதல் பகுதி நேர ஆட்டத்தில் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் விளையாடி முடித்தனர்.

இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் நெப்போலியன் தஞ்சாவூர் அணியினர் தங்கள் அணியின் சார்பாக 1கோல் அடித்து 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

நாளை தினம் காரைக்கால் 7ன்ஸ் காரைக்கால் அணியினரும் அதிரை AFFA அணியிரும் விளையாட உள்ளனர்.

Close