அதிரையில் ₹70 ஐ தொட்ட தக்காளி விலை! இன்றைய காய்கறி விலை நிலவரம்!

இன்றைய தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டில் காய்கறி விலை நிலவரம்:

தக்காளி : ₹70 கிலோ
கேரட் : ₹75 ” ”
உருளை : ₹20 ” ”
கத்தரிக்காய் : ₹35 ” ”
பாகற்காய் : ₹45 ” ”
பீன்ஸ் : ₹80 ” ”
வெண்டிக்காய் :₹ 40 ” ”
முட்டை கோஸ் : ₹20 ” ”
ரோஸ் முட்டைகோஸ் : ₹60 ” ”
காலிஃபலவர் :₹ 50 ” ”
சவ் சவ் கத்தரிக்காய் : ₹40 ” ”
முல்லங்கி : ₹40″ ”
வாழைக்காய் : ₹5காய்
ஒட்டு மாங்காய் :₹ 20 கிலோ
நாட்டு மாங்காய் : ₹16 கிலோ
பச்சை மிளகாய் : ₹70 கிலோ
புதினா :₹ 40 கட்டு
மல்லி :₹ 40 கட்டு
இஞ்சி : ₹60 கிலோ
லட்டு பூண்டு :₹70 ” ”
சைனா பூண்டு : ₹130 ” ”
பெரிய பள்ளாரி :₹ 20 ” ”
சின்ன பள்ளாரி : ₹15″ ”
பீட்ரூட் : ₹40 ” ”
சுறைகாய் : ₹30 ” ”
பறங்கிக்காய் : ₹20 ” ”
பூசணிக்காய் : ₹20 ” ”
பச்சை பட்டானி : ₹2 பாக்கெட்
எழுமிச்சை : ₹40 கிலோ,1பழம்: ₹2
வெள்ளரிக்காய் : ₹40 கிலோ
தேங்காய் : ₹12 காய் ஒன்று
பேபி கார்ன் : ₹50 பாக்கெட்
அவரக்காய் : ₹80 கிலோ
கொத்தவரங்காய் : ₹40 கிலோ
சின்ன வெங்காயம் (நாட்டு) : &90 கிலோ
கொடமிளகாய் : ₹60 கிலோ
கோவக்காய் : ₹40 கிலோ
கருவேப்பிலை : ₹60 கிலோ

Close