பதிவுகள்

அதிரை சிறுவர்களுக்கு C.S.C யில் அறிவுத்திறன் போட்டிக்கான சான்றிதல் வழங்கப்பட்டது…!

பள்ளியில் பயிலும் சிறுவர்களுக்காக அதிரை C.S.C கம்பியூட்டர் பயிற்சியகம் சார்பில்  SMART – KID என்னும் அறிவுத்திறன் போட்டி நடைபெற்றது. இத்தேர்வில் பங்குபெற்றதற்கான சான்றிதல் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்கு ஸ்காலர்சிப் வழங்கப்படும். இந்த வாய்பை பயன்படுத்தி கோடை விடுமுறையில் நடக்கும் கணினி பயிற்சியை குறைந்த கட்டணத்தில் பயிலலாம். 

Show More

Related Articles

Close