அதிரையில் வான்கோழி, கின்னி கோழிக்குஞ்சுகள் விற்பனை! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை நடுத்தெரு தக்வா பள்ளி அருகில் வாண் கோழி குஞ்சு , போந்தா குஞ்சு, கின்னி கோழி குஞ்சு, வாத்து குஞ்சு, பஞ்சு கோழி குஞ்சு, கடகுநாத் (கருங்கோழி குஞ்சு) நாட்டு கோழி குஞ்சு ஆகியவற்றின் விற்பனை இன்று அதிகளவில் காணப்பட்டது.

வாண்கோழி குஞ்சி – ஜோடி 350
போந்தா குஞ்சு – 250,120
கின்னி கோழி -250
பஞ்சு கோழி -500
கருங்கோழி -500
வாத்து குஞ்சு -400
நாட்டுக்கோழி குஞ்சு -250

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author