வெற்றிப்பாதையில் அதிரை AFFA

இன்று நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தில் AFFA அதிரை அணியினரை எதிர்த்து தென்னரசு கால்பந்தாட்ட கழகம் பள்ளத்தூர் அணியினர் விளையாடினர்.

இதில் அதிரை AFFA அணியினர் தங்கள் அணியின் சார்பாக 3கோல் அடித்து 3க்கு 1 என்ற கோல் கணக்கில அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றுள்ளனர்.

கோல் அடித்த விளையாட்டு வீரர்கள்:

ஆசிஃப் (கொய்யாப்பழம்) -2, அப்பாஸ் -1.

2கோல் அடித்த ஆசிஃப் (கொய்யாப்பழம்) அவர்களுக்கு வாட்ச் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்கள்.

நாளைய தினம் 13/07/2017.
விளையாட இருக்கின்ற அணிகள்:

நாகூர் கொளதியா 7ன்ஸ் நாகூர் அணியினரும்

காலீஸ்வரா காரைக்குடி அணியினரும் விளையாட உள்ளனர்.

-ZAID (அதிரைபிறை)

Close