அதிரை காதிர் முகைதீன் பள்ளியின் 65 வது ஆண்டு விழா (புகைப்படங்கள்)


இன்று நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 65ஆவது
 ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் மாலை 4:00 மணியளவில் துவங்கியது. இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் சிறப்பு பேச்சுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
மேலும் இந்த விழாவில் கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கி கௌரவிக்கபட்டது.
இறுதியாக நன்றியுறையுடன் இவ்விழா 6:30 மணியளவில் நிறைவடைந்தது.

Close