திருச்சி M.A.M கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற அதிரை மாணவர்..!


திருச்சியில் உள்ள M.A.M.  பொறியியல் கல்லூரியில் 39 வது பட்டமளிப்பு விழா இன்று நடைப்பெற்றது இதில் 1030 மாணவ மாணவிகள் பொறியியல் பட்டம் பெறுகின்றனர்.

இதில் அதிரையை சேர்ந்த மாணவர் தமீஜுத்தீன் அவர்கள் எலட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஸன் பிரிவில் இன்று பொறியியல் பட்டம் பெற்றார்.
பட்டம் பெற்ற அதிரை இளைஞருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
Close