அதிரையில் ஓர் புதிய ஸ்தாபனம் -ஸ்மார்ட் வேல்டு

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை சாலை சேர்மன் வாடியில் இன்று அஸர் தொழுகைக்கு பின்னர் அதிரையரின் ஒர் புதிய ஸ்தாபனம் SMART WORLD என்ற பெயரில் உதயமாகி உள்ளது.

அந்நிறுவனத்தின் உரிமையாளர் ஃபைசல் நம்மிடம் கூறுகையில்

*எங்களிடம் புது மாடல் செல்போன்கள்*
*செல்போன் சாஃப்ட்வேர் அப்பேட்*
*லேப்டாப் சர்வீஸ்*
*SECOND HAND CELLPHONE இங்கு தரமானதாக கிடைக்கும்*

மேலும் செல்போன்களுக்கு BACK COVER TEMPERED GLASS போன்றவற்றை இங்கு கிடைக்கும் என கூறினார்.

இங்கு முதல் மூன்று நாட்களுக்கு போன் உதிரிபாகங்களுக்கு
40℅ தள்ளுபடி செய்யபடுகிறது.

இங்கு SECOND HAND மொபைல் வாங்கினால் இலவச back cover tempered glass கிடைக்கும்

அதிரையில் புதிய ஸ்தாபனம் தொடங்கிய அதிரையருக்கு மென்மேலும் வளர்ச்சி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close