அதிரையில் ஓர் புதிய நிறுவனம் (ALIMS INDUSTRIAL WORKS)

அதிரை ECR சாலை, இரயில்வே கேட் அருகில் சென்ற வாரம் ALIMS INDUSTRIAL WORKS என்ற பெயரில் ஓர் புதிய நிறுவனம் உதயமாகியுள்ளது. இங்கு கிரில் ஒர்க்ஸ், ஷட்டர், ஸ்டீல் ஒர்க்ஸ், ரூஃப் மற்றும் வளைகள் முதலியன குறைந்த விலையில் செய்து தருகிறார்கள்.

அதிரையில் புதிய நிறுவனம் தொடங்கிய அதிரையருக்கு மென்மேலும் வளர்ச்சி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close