அதிரையில் புதிதாக உதயமாகிய தாஹா ஸ்டோர்

அதிரை போஸ்ட் ஆபிஸ் ரோடு, பாவா மெடிக்கல் எதிரில் உள்ள கடையில் வீட்டு உபயோக பொருட்கள் வெளிநாட்டுப் பொருட்கள் அத்தர் மற்றும் செண்ட் வகைகள் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் 10 முதல் 20 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு மேலும் சில பொருட்கள் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.

இந்த கடை மென்மேலும் வளர்ச்சி பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

உள்ளூர் தொழில் முனைவர்களை ஊக்கப்படுத்த வேண்டியே இப்பதிவு.

Close