அதிரை விளையாட்டு வீரர்களே! உங்களுக்கான புதிய கடை “3M SPORTS” (படங்கள் இணைப்பு)

அதிரையில் பல்வேறு விளையாட்டு அணிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வாங்க பட்டுக்கோட்டை தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில் அவர்களுக்காகவே அதிரை தரகர் தெருவில் 3M ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் புதிய விளையாட்டு உபகரணங்களுக்கான கடை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு தரமான விளையாட்டு சாதனங்கள் நியாயமான விலையில் விற்கப்படுகிறது.

இன்று மாலை நடைபெற்ற இக்கடையில் திறப்பு விழாவில் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். அதை தொடர்

Close