பட்டுகோட்டை பாளையத்தில் சேவல் சண்டை! அதிரை இட்டுக்கட்டிப் பார்ட்டி பங்கேற்ப்பு!!!![படங்கள் இணைப்பு]

           



                              இன்று பட்டுக்கோட்டை பாளையத்தில் இரண்டு நாள் சேவல் சண்டை போட்டி நடைபெறுகிறது.இதில் அதிரையை சார்ந்த இட்டுக்கட்டிப் பார்ட்டி தற்போது களத்த்தில் உள்ளது. இக்களத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள சேவல்களை இப்போட்டிக்கு தயார்ப்படுத்தி கொண்டு வந்துள்ளனர்.

இப்போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்ட சேவல்கள் களத்தில் தயார்நிலையில் உள்ளது.



Close