பரபரப்பான போட்டியில் அதிரை AFFA அணி தோல்வி

இன்று 16/07/2017.நடைப்பெற்ற கால்பந்தாட்ட தொடரில் நெப்போலியன் கால்பந்தாட்ட கழகம் தஞ்சாவூர் அணியினரும் அதிரை AFFA அணியினரும் விளையாடினர்.

இதில் நெப்போலியன் கால்பந்தாட்ட கழகம் அணியினர் தங்கள் அணியின் சார்பாக 2கோல் அடித்து 2க்கு 1ன்று என்ற கோல் கணக்கில் கால் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

நாளை மறுதினம் 18/07/2017.அன்று நேதாஜி கால்பந்தாட்ட கழகம் தஞ்சாவூர் அணியினரும் நாகூர் கொளதியா அணியினரும். விளையாடவுள்ளனர்.

Close