அதிரையில் WSC நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 17 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி வரும் 18,19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

பெரிய ஜும்மா பள்ளிவாசல் பின்புறமாக உள்ள WSC மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணியினருக்கு முதல்பரிசாக 15,000 ரூபாயுடன் முன்னாள் அதிரை சேர்மன் MMS அப்துல் வஹாப் அவர்களின் நினைவு சுழற்கோப்பை வழங்கப்படவுள்ளது.

Close