அரை இறுதி போட்டிக்கு முன்னேறிய AFFA!

ஆலத்தூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை ப்ராண்ட்ஸ் ஃபுட் பால் அஷோஸியேசன் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் 4-1 என்கிற கோல்கணக்கில். புதுகோட்டை அணியை வென்றது.

இதன் மூலம் அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.  நாளை மன்னார்குடியோடு AFFA அணி மோத உள்ளது.

Close