அதிரையில் புதியதோர் உதயம் – ஆனந்தம் பல்பெருள் அங்காடி

அதிரை மெயின் ரோடு பேருந்து நிலையம் எதிரில் எவர் கோல்டு காம்பிளக்ஸ் அருகே ஆனந்தம் ஏஜென்சீஸ் என்ற புதிய பல்பொருள் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு மளிகை, அரிசி, எண்ணெய், ஸ்டேசனரி பொருட்கள் தரமாக நியாயமான விலையில் கிடைக்கும்.

Close