பட்டுக்கோட்டை அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் அதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் வெற்றி!

பட்டுக்கோட்டை வட்டார பள்ளிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.  14, 17, 19 வயதுக்குட்பட்டோருக்கான இதில் அதிரை இமாம் ஷாபி பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் அபார வெற்றி பெற்று பதக்கங்களை கைப்பற்றினர்.

Close