பட்டுக்கோட்டையில் ஹெல்மட் அணிந்து பைக் ஓட்டுபவர்களுக்கு பரிசு வழங்கும் போலீசார் (படங்கள் இணைப்பு)

அரசு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பைக் ஓட்டிகள் அதற்கு செவிசாய்க்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பைக் ஓட்டிகளுக்கு ஹெல்மட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ஹெல்மெட் அணிந்து செல்பவர்களுக்கு பட்டுக்கோட்டை போலீசார் புத்தகங்களை பரிசாக வழங்கி வருகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Close