அதிரை வண்டிப்பேட்டையில் விபத்து! !


 அதிரை வண்டிப்பேட்டையில் இன்று மாலை 4:20 மணியளவில் மோட்டார் பைக் நேருக்குநேர் மோதியதில் ஓட்டுனர் இருவருக்கும் பலத்தகாயம் அடைந்தனர். காயமடைந்த இருவரையும் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 

Close