அதிரையில் சிறப்பாக நடைபெற்ற TNTJ வின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பலர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

அதிரையில் TNTJ சார்பாக இன்று நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிறை சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் சகோ.K.அப்துல் நாசர் M.I.S.C அவர்கள் வருகை தந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்களை அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டனர்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close