அதிரை மக்களிடம் பள்ளிவாசல் கட்டுவதாக பணம் வசூலித்து மோசடி செய்தவர் பிடிபட்டார்!

அசோக்குமார்அந்தோணி என்ற அயோக்கியன்! முஸ்லிம் ஆலிம் போல் வேடம் அணிந்து ( தாடி, குல்லா, ஜுப்பா) தமிழகத்தின் பல ஊர்களுக்குச்சென்று தான் ” மஸ்ஜிது ” கட்டுவதற்காக நிதிதிரட்டுவதற்காக வந்துள்ளேன் என பொய்கூறி முஸ்லிம்களை ஏமாற்றி அதிகஅளவு பணம்வசூலித்துள்ளான்!

இவன் ஒர ஏமாற்றுப்பேர்வலி!
இனி யார் தாங்களிடம் எந்தவிதமான ” வசூல் ” வேட்டைக்கு வந்தாலும்! அவர்களிடம் ” ஆதார் அட்டை ” மற்றும் முறையான, உண்மையான ஆவணங்கள் ( சான்றிதழ்கல்) கேட்டு வாங்கி பார்த்த பின்பே முடிவு செய்யுங்கள்!

படிப்பினை : 
                     ஏமாறுபவன் இருக்கும்வரை!
ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான்!!

சமுதாய நலன்கருதி :
தவ்ஹீத் சகோதரன் 
கீழக்கரை V.சாதிக்.

Advertisement

Close