அதிரையில் நடைப்பெற்ற மருத்துவ முகாமில் M.L.A. ரங்கராஜன் பங்கேற்ப்பு..!

 அதிரை மெயின் ரோட்டில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் இன்று காலை 10:45 மணியளவில் உப்பளத் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட நமது பட்டுக்கோட்டை தொகுதி M.L.A திரு N.R.ரங்கராஜன் அவர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

இதில் அதிரை அரசு  மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்  பலர் கலந்துக்கொண்டு மருத்துவ தொண்டாற்றினார்.

இந்த முகாமில் உப்பள தொழிலாளர்கள் பலர் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.

Close