அதிரையில் SSMG கால்பந்து அணி நிர்வாகத்தினரின் முக்கிய அறிவிப்பு!

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் போட்டிகள் எதுவும் இல்லை என தொடர் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெறவிருந்த போட்டி நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close