திமுக வின் சிறுபாண்மை அமைப்பாளராக அதிரையர் நியமனம்!

அதிரை புதுமணைத்தெருவை சேர்ந்தவர் மரைக்கா கே.இத்ரீஸ் அஹமது. திமுக வின் முன்னாள் அவைத்தலைவர் LVS. பாட்சா மரைக்காயரின் பேரணான இவர் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன் பல ஆண்டுகளாக திமுக விலும் அங்கம் வகித்து கட்சிப்பணிகளை செய்து வருகிறார்.

இதனிடையே இவர் தற்போது திமுக வின் பட்டுக்கோட்டை ஒன்றிய சிறுபாண்மை பிரிவின் அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Close