அதிரை SSMG கால்பந்து தொடர் – திண்டுக்கல் அணி வெற்றி!

இன்று நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தில் வள்ளுவர் கால்பந்தாட்ட கழகம் கரம்பையம் அணியினரும் திண்டுக்கல் அணியினரும் விளையாடினர்

இதில் திண்டுக்கல் அணியினர் தங்கள் அணியின் சார்பாக 4 கோல் அடித்து 4க்கு 1ன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற திண்டுக்கள் அணியினருக்கு அதிரை பிறை சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாளைய தினம் திண்டுக்கள் அணியினரை எதிர்த்து நெப்போலியன் கால்பந்தாட்ட கழகம் தஞ்சாவூர் அணியினர் விளையாடவுள்ளனர்.

Close