அதிரை  புதுமனைத்தெருவில் பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இது குறித்து பல முறை மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் இப்பகுதியினர். இதனால் அப்பகுதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார தடை அடிக்கடி ஏற்படுகிறது.  
  
கோடை நேரமாக வேறு இருப்பதால் பொதுமக்கள் இதனால் கடும் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இதனை நடவடிக்கை எடுக்க இப்பகுதியினர் சேர்ந்து அதிரை மின் பொறியாளருக்கு மனு எழுதியுள்ளனர்.

எனவே அதிரை மின்சார வாரியம் இதனை உடனடியாக கருத்தில் கொண்டு இப்பரச்சனையை சரி செய்யுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

' />

புதுமனைத்தெருவில் தொடரும் மின்சார பிரச்சனை! பொதுமக்கள் மனு!

Close