கோப்பையை தூக்கப்போவது யாரு!

அதிரையில் SSMG குல் முஹம்மது நினைவு 17 ஆம் ஆண்டு மற்றும் அதிரை இளைஞர் கால்பந்து கழகம் 23 வது ஆண்டாக நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடற்கரைத்தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றோடு அரையிறுதி போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இதில் இறுதிப்போட்டிக்கு காயல்பட்டினம் மற்றும் திண்டுக்கல் ஆகிய முன்னேறியுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நாளை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

Close