அதிரையில் கொள்ளை முயற்சி – CCTV இல் பதிவான திருடன் முகம் (படங்கள் இணைப்பு)

அதிரை சேது ரோட்டில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில்  நள்ளிரவு சுமார் 2:00 மணியளவில் கொள்ளையடிக்கும் முயற்சியுடன் திருடன் ஒருவன் உள்ளே நுழைந்துள்ளான். ஆனால் எந்த பொருளையும் திருடாமல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.

இதையடுத்து திருடனின் முகம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிரையில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

Close