மரண அறிவிப்பு – தனலெட்சுமி பேங்க் அய்யூப் அவர்களின் தாயார்

Want create site? Find Free WordPress Themes and plugins.

நடுட்டெருவைச் சேர்ந்த மர்ஹூம் இடுப்புக்கட்டி முஹம்மது அஜ்வாத் அவர்கள் மகளும் மர்ஹூம் அமானுல்லாஹ் அவர்களின் மனைவியும், முஹம்மது சுல்தான், முஹம்மது ஹனிஃபா, அப்துல் கஃபூர், முஹம்மது புஹாரி, மர்ஹூம் அஹமது ஜக்கரியா, அஹமது கபிர் ஆகியோரின் சகோதரியும், அஹமது ஹாஜா, முஹம்மது ஹாஜா இவர்களின் மாமியாரும் தனலெட்சுமி பேங்க் SA அயுப்கான் தாயாருமாகிய ஜெமிலாமாள் சுரைக்காய் கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகிவிடார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரது ஜனாசா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author