கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய “நாமும் சாதிக்கலாம்” கல்வி மேற்படிப்பு வழிகாட்டி கருத்தரங்கம்

கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் karaikal youth empowerment society
இணைந்து நடத்திய “நாமும் சாதிக்கலாம்” கல்வி மேற்படிப்பு வழிகாட்டி
கருத்தரங்கம் இன்று  (16/02/14)  காலை 10.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சிறப்பாக நடைபெற்றது….. கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு
உறுப்பினர் சுபுவத்துல்லா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்
,கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் advo
அதிரை .
முஹம்மது தம்பி தலைமை உரை நிகழ்த்தினார் ,திரு .PRN.திருமுருகன், காரை
வடக்கு தொகுதி MLA அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் ,பாப்புலர் ப்ரண்ட்
மாவட்ட தலைவர் சிக்கந்தர் பாஷா, நல்லாசிரியர் A.யூனுஸ் ,பேராசிரியர்
லியாகத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் , ,அக்சஸ் இந்தியாவின் resource
person N சுல்தான் goal setting என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
,பேரா.DR.S ஆபிதீன் அவர்கள் மேற்படிப்பு பற்றி சிறப்புரை
நிகழ்த்தினார்கள்,கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கமிட்டி மெம்பர் நபில்
முஹமது நன்றி உரை நிகழ்த்தினார் ,நிகழ்ச்சியில் நாமும் சாதிக்கலாம் 2014
புத்தக பிரதியை கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு
உறுப்பினர் advo முஹம்மது தம்பி வெளியிட திரு PRN.திருமுகன் காரை வடக்கு
தொகுதி MLA அவர்கள் பெற்றுகொண்டார்கள்,நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கேம்பஸ்
ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கமிட்டி மெம்பர் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
அப்துல்லாஷா அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார் ..இந்நிகழ்ச்சியில் 300க்கு
மேற்பட்ட மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தார்கள்….

குறிப்பு :
         கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய “நாமும் சாதிக்கலாம்” கல்வி மேற்படிப்பு வழிகாட்டி கருத்தரங்கம் மிக சிறப்பாக நிகழ்த்தினார்கள் . இப்படி பட்ட கல்வி வழிகாட்டி நமதூர் போன்ற பகுதியில் நடத்தினாலும் நன்றாக இருக்கும் .

                          ஆக்கம்
                                                                               அதிரை பிறை காலித் அஹ்மத் 
Close