மலேசியாவில் நடைபெற்ற அதிரையரின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையை சேர்ந்தவர் “கம்பியூட்டர்” புகாரி. காரி. எழுத்தாளரான இவர் “வருங்காலத் தூண்கள்” என்ற பள்ளி மாணவர்களுக்கான தன்முனைப்புக் கட்டுரைகளை கொண்ட நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா கடந்த 26-7-2017 அன்று இரவு 7.00 மணிக்கு, கோலாலம்பூரில் நடை பெற்றது. இதில் தமிழ் ஆர்வலர்களுக்கும், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டனர்.

Close