அதிரையில் சுழர் கோப்பையை தட்டிச்சென்றது அதிரை ABCC


அதிரையில் நேற்று துவங்கிய மின்னொளி கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை ABCC அணியினருடன் அதிரை AFCC அணியினர் மோதினர். முதலில் களமிறங்கிய AFCC அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிரங்கிய ABCC அணியினர் தங்களுக்கு நிர்னயிக்கப்பட்ட ரண்களை சிறப்பான முறையில் கடந்து வெற்றியடைந்தனர்.
முதல் பரிசு – அதிரை ABCC (10,000)
இரண்டாம் பரிசு – அதிரை AFCC (8,000)
மூன்றாம் பரிசு – பெருங்குளம் (6,000)
நான்காம் பரிசு – அதிரை ABCC-B (5.OOO)
தொடர் நாயகனுக்கான விருது – தௌஃபீக் (AFCC)


Close