அதிரையில் கடும் வெயிலுக்கு மத்தியில் மழை!

அதிரையில் நேற்றிரவு குளிர் காற்றுடன் லேசான தூறல் மழை பெய்தது. இன்று மதியம் 2 மணியளவில் நமதூரை கார்மேகம் சூழ்ந்து லேசான மழை பெய்து வருகிறது.

Close