அதிரையில் பலத்த மழை!

அதிரையில் இன்று பகல் மழை பெய்ததை தொடர்ந்து இரவு 8:15 மணி அளவில் பலத்த மழை பெய்தது. சாலையெங்கும் ஆறாக நீர் ஓடியது.

 

இந்த மழை வெயிலில் வாட்டபட்ட மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.   ட்ட மக்களுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ளது.

Close