பாங்கு சொன்னவுடன் அடைக்கப்படும் அதிரை அஹமது ஸ்டோர்ஸ்!

அதிரை புதுமனை தெரு செக்கடி பள்ளி வளாகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அஹமது ஸ்டோர் என்ற கடை உதயமாகி அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக வியாபாரம் நடைப் பெற்று கொண்டிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக சென்று பொருள்கள் வாங்க ஏதுவான இடமாக இது இருந்து வருகிறது. இங்கு, குர்ஆன், ஹதீஸ் புத்தகங்கள், அத்தர் வகைகள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருள்கள்.பேம்பர்ஸ்,பேபி ட்ரெஸ் மற்றும் அனைத்து பொருள்களும் கிடைக்கும்.அதே போன்று பிளாஸ்டி கண்டைனர்,பிளாஸ்டிக் பொருள்கள், பெட்சீட்கவர்கள்,அன்பளிப்பு பொருள்கள்,வெளிநாடு, உள்நாடு உணவு வகைகள், பேட்டரியில் இயங்கும் கார்,பைக்,வாக்கர்,மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் யாவும் வாங்கலாம்.

இந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சம் என்னவெனில் சவூதி போன்ற நாடுகளில் பாங்கு சொன்னவுடன் கடைகள் அடைக்கப்படுவது போல் இந்த கடையும் ஒவ்வொரு தொழுகை வக்துக்கும் அடைக்கப்பட்டு திறக்கப்படுகிறது.

பொருளீட்டுவதற்காக பலர் தொழுகையை விட்டுவிடும் நிலையில், வியாபாராத்தை ஒதுக்கி வைத்து விட்டு தொழுகைக்கு செல்லும் அஹமது ஸ்டோர் அனஸ் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார்.

தொடர்புக்கு: அஹமது அனஸ். 8608550557

தகவல்:LMS.அபூபக்கர்

Close