அதிரை கடற்கரைத் தெரு அமீரக அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு!

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

அன்பான சகோதரர்களே! நமது அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 11-08-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு முரக்கபாத் ( Down Town Hotel ) அருகே உள்ள சகோதரர் செய்யது அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும்.

அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Close