அதிரையில் TNTJ நடத்தும் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

அதிரையில் வரும்  ஆகஸ்ட் 06 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி மஸ்ஜித் தவ்ஹீதில் நடைபெற உள்ளது.

இதில் TNTJ மேலாண்மை குழு உறுப்பினர் அப்துல் கரீம் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இதில்  அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பது…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அதிராம்பட்டினம் கிளை-1
தஞ்சை தெற்கு மாவட்டம்.

Close